முதன்முறையாக இரட்டை வேடத்தில் களமிறங்கும் நயன்தாரா….!!!!
சர்ஜீன் இயக்கத்தில் நடித்துள்ள நயன்தாராவின் ஐரா என்ற படம் வரும் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது. இந்த படத்திற்கு தற்போதிருந்தே ரசிகர்கள் மத்தியியல் மிகுந்த வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் இதன் பர்ஸ்ட் சமீபத்தில் தான் வெளிவந்தது. இந்த படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளாராம், அந்த பர்ஸ்ட் லுக் தற்போது வெளி வந்து செம ட்ரெண்ட் ஆகியுள்ளது. மேலும் ஐரா என்றால் புராணத்தில் இந்திரனை சுமந்து செல்லும் ஐராவாத வெள்ளை யானையின் சுருக்கம் என்று கூறப்படுகிறது.