"பாகிஸ்தான் அணியை தும்சம் செய்வேன்"பில்லி ஸ்டேன்லேக் அதிரடி பேட்டி..!!

Default Image

கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரை அதிக போட்டியில் விளையாடினால் மட்டுமே நிலையான ஆட்டத்தை (ஃபார்ம்) வெளிப்படுத்த முடியும்.சமீபத்தில் ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு டி-20 தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.அதற்கு பதிலடி கொடுக்க இது சரியான நேரம்.மேலும் பாகிஸ்தான் அணி டி-20 தரவரிசையில் நம்பர் ஒன்னில் இருக்கிறார்கள்.நாங்கள் அதை தட்டி பறிக்க முயல்வோம்.நடப்பாண்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ஆட்டங்களில் நான் விளையாடி வருவதால் பாகிஸ்தான் அணிகெதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணியை துவம்சம் செய்வேன் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பில்லி ஸ்டேன்லேக் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்