கிஸ்மிஸ் பழத்தின் பயன்கள்…!!!

கிஸ்மிஸ் பழம் என்பது நாம் பலகாரங்கள், பொங்கல் போன்ற இனிப்பான உணவு பொருட்கள் தயாரிக்கும் போது அதை பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் அதிகமான சத்துக்கள் உள்ளது. அவற்றை பற்றி பாப்போம்.
பயன்கள் :

  • மஞ்சகாமாலை நோயை குணமாக்கும்.
  • பசும்பாலில் ஊற வைத்து உண்டால் மலசிக்கல் நீங்கும்.
  • இரத்தசோகையை குணமாக்கும்.
  • எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவூட்டும்.
  • குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியமான ஒன்று.
  • கர்ப்பிணி பெண்கள் உண்டால் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்