காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம்..!ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ..!

Default Image

காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 8.09 மணிக்கு காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது.இந்நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டின் இருபுறமும் கடந்த 2005ல் ஏற்பட்ட பூகம்பத்தால் 80,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29122024
South Korea Muana Airport Plane Crash
Nitish Kumar Reddy
delhi rain
tn govt pongal gift 2025
R. N. Ravi
S. Regupathy anna university issue FIR