நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்…!மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Image result for மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
மேலும்  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் , தினகரன், சசிகலா குடும்பத்தினரை அதிமுகவில் சேர்த்துக்கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.பணம் கொடுத்து துணைவேந்தர் பதவி பெற்றவர்கள் யார் என்பது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்