பல் வலியை போக்கும் கொய்யாஇலையின் மகத்துவம்….!!!
பல்வலி வந்தால் சிலருக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் ஏதேதோ செய்கிறார்கள். பல மருந்து, மாத்திரை என வாங்கி போடுகிறார்கள். ஆனால் இதிலிருந்து மிக எளிதில் சுகம் அளிக்க கூடியது கொய்யா இல்லை தான்.
கொய்யா இலையில் ஆண்டி – மைக்ரோபியல் அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் உணர்ச்சி இத்தாக்கும் பண்புகள் உள்ளது. எனவே பல் வலி இருக்கும் போது, கொய்யா இலையை வாயில் போட்டு எல்லா வேண்டும். இல்லை என்றால், சிறிது கொய்யா இலைகளை நேரில் போட்டு கொதிக்க வைத்து சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் வாய் கொப்பளிப்பதால் பல் வலி ஏற்படாது.