மனநலம் சிறக்க இதெல்லாம் கடைபிடித்து பாருங்களேன்….!!!!
மனநலம் நன்றாக இருந்தால் தான் உடல்நலம் நன்றாக இருக்கும். எனவே நாம் மனதை எப்பொழுதும் நன்றாக வைத்துக்கொள்ள முயற்சி செய்வோம். மனநலம் நன்றாக இருக்க இதெல்லாம் கடைபிடிக்க வேண்டும்.
- கோபத்தை கட்டுப்படுத்தவும்.
- மற்றவர்களோடு ஒப்பிடுதலை தவிர்க்கவும்.
- அடுத்தவர்களின் பாராட்டுதலுக்கு ஏங்காதீர்கள்.
- தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
- உங்களின் ரசனைகள் தாம் கடைசி வரை இருக்கும்.
- மற்றவர்களை பொது இடத்தில பாராட்டுங்கள்.
- அடுத்தவரின் குறையை தனிமையில் சொல்லுங்கள்.
- திருப்தியுள்ள மனதுக்கு துக்கமில்லை.
- இந்த வாழ்க்கை உங்களுக்காக இருக்கட்டும்.
- நதிமேல் இலையாக எல்லாவற்றையும் கடந்து செல்லவும்.