அருகம்புல்லின் அற்புதமான பயன்கள்…!!!
அருகம்புல் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் தருகிறது. இது நமது உடலின் ஆரோக்கியத்தையும், உற்சாகத்தையும் தரவல்லது.
பயன்கள் :
- இது இரத்த சோகையை நீக்கி, இரத்தத்தை அதிகரிக்க செய்கிறது.
- இரத்த அழுத்தம் குணமாகும்.
- வயிற்று புண் குணமாகும்.
- நீரழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.
- சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
- நரம்பு தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவற்றை நீக்கும்.
- புற்றுநோய்க்கு இது சிறந்த மருந்து.
- உடல் இளைக்க உதவும், இரவில் நல்ல தூக்கம் வரும்.
- கற்பப்பை கோளாறுகள் நீங்கும்.
- மூட்டுவலி பிரச்சனைகள் நீங்கும்.
- பல், இரு கோளாறுகள் நீங்கும்.