ரெட் அலார்ட் எச்சரிக்கை : சென்னையில் 1077 ,1913 கட்டணமில்லா தொலைபேசி சேவை..!!

Default Image

வடகிழக்கு பருவமழையின்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை  விதமாக சென்னையில் 205 இடங்கள் தாழ்வானப்பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது.அது மட்டுமில்லாமல் மக்களுக்கு உதவி செய்யும் விதமாக 1077 , 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமில்லாமல் 24 மணி நேர சேவை மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது.வருகின்ற 7ஆம் தேதி ரெட் அலார்ட் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்