அயோத்தி நகரில் தீபாவளி பண்டிகை அரசு செலவில் கோலாகலமாகக் கொண்டாடப்படும்:உ.பி முதல்வர் யோகி
இந்த ஆண்டு அயோத்தி நகரில் தீபாவளி பண்டிகை உத்திர பிரதேச அரசு செலவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.. இந்தியாவில் அரசு செலவில் தீபாவளி கொண்டாடப்படுவது இதுவே முதன் முறையாக இருக்கும். ராமர் கோயிலைக் கட்ட முடியாவிட்டாலும் அடுத்த பொதுத்தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை பெறுகிற வழிகளில் பா.ஜ. க. இறங்கியுள்ளது.
ஆக்சிஜன் பற்றாகுறையால் இறந்துபோன குழந்தைகளின் உயிர்களின் வடுக்களையும், பனராஸ் பல்கலைகழக பாலியல் தொந்தரவிற்கு எதிரான போராட்டம் தடயங்களை மறைக்கும் முயற்சியே இவைகள்…