திமுக கண்டன பொதுக்கூட்டம் : 102 இடங்களில் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி….!!!
திமுக தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக திமுக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் திமுக 102 இடங்களில் போராட்டம்நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து UTHAR. இதனையடுத்து இன்று மற்றும் நாளை போராட்டம் நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.