சிம்டாங்காரன்னா இதன் அர்த்தமா…! விளக்கமளிக்கும் விவேக்….!!!

Default Image

சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சில நாட்களுக்கு முன்பு படக்குழுவினர் 2 பாடல்களை வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இசை வெளியீட்டு விழாவிலே விவேக் அவர்கள் பேசுகையில், சிம்டாங்காரனுக்கு அர்த்தம் கூறினார்.
அவர் கூறுகையில் , யாரை பார்த்தால் கண் சிமிட்டாமல் பார்க்க தோணுக்கிறதோ, அவர்கள் தான் சிம்டாங்காரன் என்று அர்த்தம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர் கூறுகையில், இது பாடலுக்கு அர்த்தம் கூறும் நேரமல்ல, எனவே இன்னொரு நாள் முழு பாடலுக்கும் அர்த்தம் கூறுவதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்