விஜய்யின் நண்பருக்கு அஜித் செய்த செயலை பாருங்களேன்….!!!
தமிழ் சினிமாவில் அஜித்-விஜய் இருவரும் மிக பெரிய இடத்தை பெற்றுள்ளனர். இருவரும் அனைவருக்கும் இறங்கும் மனப்பக்குவம் கொண்டவர்கள் இவர்களது புண்ணியத்தில் எத்தனையோ பேர் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளனர். இவர்களது ரசிகர்களுக்கும் தான் மோதல்கள் வருகிறதே தவிர, இவர்கள் இருவருக்கு இடையில் எந்த கருது வேறுபாடுகளும் இல்லை.
விஜயின் நண்பர் அஜித்தை புகழ்ந்து பேசியுள்ளார். விஜய்யின் நண்பர் சஞ்சீவ் ஒரு நாள் அஜித்தை சந்தித்து பேசும் போது, தீணா பட சூட்டிங் நடந்த போது வாய்ப்பு கேட்க சென்றிருந்தாராம்.
அஜித் அவரது புகைப்படங்களை பார்த்தாராம், நன்றாக இருக்கிறீர்கள், நீங்கள் ஹீரோவாக கூட மாறலாம். உங்களது புகைபட ஸ்டைலை மாற்றுமாறுகூறினாராம். அப்போது தயங்கி நின்றதை பார்த்து பணம் இல்லையா, பிரச்னை இல்லை என்று கூறி அவருக்கு உதவ முன் வந்தாராம்.