புற்றுநோயை குணப்படுத்தும் முருங்கை கீரை….!!!

Default Image

முருங்கை கீரை நம் வீட்டில் கிடைக்க கூடிய ஒரு கீரை தான். இது அதிகமாக அனைவரின் வீட்டிலும் உள்ளது.இதில் அதிகமான சத்துக்கள் உள்ளது. புற்றுநோய்க்கு எத்தனையோ மருந்துகள் செய்தாலும் எவ்வளவு பணம் செலவழித்தாலும் குணமாகாத புற்றுநோயை நம்மிடம் உள்ள முருங்கை கீரையை கொண்டே குணப்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முருங்கை கீரை கல்லீரலை சுத்தம் செய்யும், நுரையீரலில் புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது. இது எதிர்ப்பு சக்தி மண்டலத்தை உறுதிப்படுத்தும். தினமும் முருங்கை கீரையின் சாற்றை 300மிலி குடித்து வந்தால் புற்றுநோய் கட்டிகளை எளிதில் உடலில் இருந்து நீக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலிமையாக்கி வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க செய்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்