செக்கசிவந்த வானத்தை பாரட்டிய சூப்பர் ஸ்டார்!
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து கடந்தவாரம் வியாழனன்று வெளியான திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு படத்தை வெகுவாக பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படத்தில் பிண்ணனி இசையை ஏ.ஆர்.ரகுமான் நன்றாக இசையமைத்துள்ளார். சந்தோஷ்.சிவனின் கேமிரா காட்சிகள் நன்றாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.
DINASUVADU
#ChekkaChivanthaVaanam… stellar performances ..@arrahman…matchless???? @santoshsivan…pure class????
As a #ManiRatnam fan, used to clap watching his films in the theaters of Chennai, did the same… watching it in my home theater with my collar up????????— Mahesh Babu (@urstrulyMahesh) October 2, 2018