பிரபலங்களின் பரிதாப உயிரிழப்பு…..! பிறந்தநாளை கொண்டாடிய பிரபலம்….! மறு நாளே இறந்த நாளாக மாறிய பரிதாபம்….!!!!

Default Image

கடந்த சில மாதங்களாக பிரபலங்களின் மரணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது வளர்ந்து கொண்டு இருக்கும் இயக்குனரான பாலா என்ற பால முருகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 29ந் தேதி தனது 42வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதற்க்கு மறுநாளே உயிரிழந்துள்ளார்.
இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்