10 ஆண்டுகளில் ரேஷன் அரிசி கடத்தலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு?சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Default Image

ஏழைகளுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை கடத்தி விற்பது மன்னிக்க முடியாத குற்றச்செயல் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , ஏழைகளுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை கடத்தி விற்பது மன்னிக்க முடியாத குற்றச்செயல்.அதேபோல்  10 ஆண்டுகளில் ரேஷன் அரிசி கடத்தலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது .மேலும்  ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அக்டோபர் 22ஆம் தேதி அறிக்கை தர வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்