மாதுளையின் நன்மைகள்….!!!
மாதுளை பழம் என்பது நாம் அனைவருக்கும் பிடித்த பழம் தான். அதில் சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே நாம் அதை விரும்பி சாப்பிடும் போது நம் உடலில் சத்துக்கள் அதிகமாக உடலில் சேர்க்கப்படுவதால் பல வியாதிகளிலிருந்து விடுபடலாம்.
- இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
- இரத்தத்தை அதிகரிக்க செய்கிறது.
- கர்ப்பிணி பெண்களுக்கு இது சக்தியை கொடுக்கிறது.
- நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
- குழந்தைகளுக்கு மிகவும் சக்தியை கொடுக்கிறது.
- ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது.
- சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்கிறது.
- புற்றுநோய் ஆபத்தில் இருந்து தடுக்கிறது.