விண்ணை நோக்கி செல்லும் பெட்ரோல்,டீசல் விலை ..!

Default Image

இன்றைய பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்தும் , டீசல் விலை 32 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து ரூ. 87.05 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் லிட்டருக்கு 32 பைசாக்கள் 79.40 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்