இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ஹெலிகாப்டர்…!!!உளவு பார்க்க வந்ததா சந்தேகம்..!!

Default Image

பாகிஸ்தான் ஹெலிகாப்டர் இந்திய வான்பரப்பில் பறந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image result for PAKISTAN HELICOPTER POONCH

இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று இன்று பிற்பகல், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய வான்பரப்பில் அத்துமீறி நுழைந்து பறந்து கொண்டிருந்தது.இந்த விமானத்தை கண்ட இந்திய பாதுகாப்புப் படையினர் அதை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Image result for PAKISTAN HELICOPTER POONCH

இந்நிலையில் இருநாட்டிடையே பதற்றமான சூழல் நிலவுகின்ற நிலையில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் இந்திய வான்பரப்பில் அத்துமீறி நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பாதுகப்புப் படைகள் இருக்குமிடங்களை உளவு பார்க்க அனுப்பப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அப்பகுதி முழுமையான கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு பாதுக்காப்பு படைவீரர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்