சுஜா வருணிக்கு டும்…டும்…..டும்….!!!!

Default Image

சுஜா வருணி நம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் பிரபலமான ஒருவர் தான், ஏனென்றால் இவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டவர் சுஜா வருணி. இதில் மக்களிடம் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றவர்.

அண்மைய காலமாக இவரது திருமணம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. இவருக்கு சிவகுமார் என்பவருடன் வரும் 19ந் தேதி திருமணம் நடக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்