விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் சன் டிவி….!!!

Default Image

திரையுலகில் பிரபல நடிகராக திகழும் தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் சர்க்கார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இதனையடுத்து, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்.2ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள மிக குறைவான ரசிகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இந்நிகழ்ச்சியை சன் டிவியில் வெளியிடுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளி வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்