“சண்டக்கோழி 2 ஆம் பாகத்தின் ட்ரைலர் ” பொறிபறக்கும் வசனங்களுடன்..!!

Default Image

விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் சண்டக்கோழி. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை சண்டக்கோழி 2 என்ற பெயரில் விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தையும் லிங்குசாமியே இயக்கியுள்ளார்.

இந்நிலையில், சண்டக்கோழி 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் விஷால் , கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி , நடிகர் ராஜ்கிரண் , ஒளிப்பதிவாளர் சக்தி , எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தில்  அருவண்ணா ஆடு பயப்படலாம்…அய்யனாரு பயப்படுவாரா…? என்ற பொறிபறக்கும்  வசனங்களுடன்  சண்டக்கோழி 2 புதிய ட்ரைலர்  தற்போது வெளியிடப்பட்டு தற்போது விஷால் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
durai murugan periyar
donald trump joe biden
pawan kalyan roja
erode by election 2025
periyar seeman
R Ashwin speech about Hindi