அடடா….! அஜித்துக்கு வந்த சோதனையா…?

Default Image

தல அஜித் அவர்கள் தற்போது விசுவாசம் படம் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் வெகு விரைவில் முடிந்து விடும் என பட பிடிப்பு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக முடிவு செய்துள்ளனர்.

விசுவாசம் படக்குழுவினர் இந்த முடிவினை எடுத்துள்ளனர்,அனால் அதே வாரம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும் வெளியாகவுள்ளது. இதனையடுத்து விசுவாசம் படக்குழுவினர் மற்றும் அஜித் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்