விஜய்யின் சர்க்கார் படம் எத்தனை கோடிக்கு விலை போயிருக்கு தெரியுமா….?
திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் தளபதி விஜய் அவர்களின் சர்க்கார் படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. எதற்க்காக இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு என்றால், இப்படத்தில் பிரபலங்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளதால் தான் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் விஜய், முருகதாஸ், ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபல நட்சத்திரங்கள் இருக்கும் படம் என்பதால் இவ்வளவு எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இப்பொழுது வந்துள்ள இனிப்பான தகவல் என்னவென்றால் விஜய்யின் சர்க்கார் படத்தை தெலுங்கில் அசோக் வல்லபானெனி என்பவர் ரூ.6 கோடிக்கு வங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.