6782.08 கோடி வருவாயை ஈட்டியுள்ளது!பி.ஹெச்.இ.எல். நிறுவனம் …

                                  Image result for BHEL

மின் உபகரண பொருள்களை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான 

பாரத் ஹெவி  எலெக்ட்ரிக்கள் நிறுவனம் இரண்டாம்  காலாண்டில் 6782.08 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.இது குறித்து அந்நிறுவன தலைவர் அதுல் சொப்தி கூறுகையில் .நடப்பு ஆண்டு அக்டோபரில் 112.38 மட்டும் பங்குகளை வெளியிட்டுள்ளது.  

Leave a Comment