4-வது ஒரு நாள் போட்டி:இன்று ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி!!

4-வது ஒரு நாள் போட்டி:இன்று ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி!!

Default Image

இன்றைய போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடுகிறது.

3 -வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் 4 -வது ஒருநாள் போட்டி இன்று  ஹாமில்டன் நகரில் நடைபெறுகிறது.தொடர்ந்து ஓய்வு இல்லாமல் ஆடிவரும் விராட் கோலிக்கு கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளது பிசிசிஐ.எனவே இன்றைய  போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடுகிறது.

Join our channel google news Youtube