ரூ.4.90 கோடி மோசடி செய்த பெண்கள் இருவர் கைது…

ரூ.4.90 கோடி மோசடி செய்த பெண்கள் இருவர் கைது…

Default Image

சேலம்: நங்கவல்லி பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் கூட்டுறவு வங்கியில் எழுத்தர் மகேஸ்வரி மற்றும் அலுவலக உதவியாளர் வசந்தி பணியாற்றி வருகின்றனர்,இருவரும் ரூ.4.90கோடி மோசடி செய்ததாக வந்த தகவலை அடுத்து மோசடி வழக்கில் அந்த 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். ரூ.4.90கோடி பணம் மோசடி வழக்கில் எழுத்தர் மகேஸ்வரி, அலுவலக உதவியாளர் வசந்தி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Join our channel google news Youtube