தூர்வாரிய போது…………தூங்கி கிடந்த 4 சிலைகள்……மீட்டெடுத்த பொதுமக்கள்….!!!

திருப்போரூர் அருகே வெண்பேடு கிராமத்தில் புதைந்து கிடந்த 4 சிலைகளை பொதுமக்கள்  மீட்டுள்ளனர்.
திருப்போரூர் அருகே வெண்பேடு கிராமத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலின் பின்புறம் கோயில் நிலத்தில் இருந்து 4 கற்சிலைகளான பெருமாள், சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் காஞ்சிபுரம், திருப்போரூர் அருகே வெண்பேடு கிராமத்தில் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோயில் அருகே உள்ள இடத்தை தூர்வாரும் போது 4 கற்சிலைகளை பொதுமக்கள் மீட்டனர்.
தோண்டி எடுக்கப்பட்ட பெருமாள், சக்கரத்தாழ்வார்,ஸ்ரீதேவி,பூதேவி ஆகிய 4 கற்சிலைகளையும் பொதுமக்கள் மீட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment