4 நாடுகள் விளையாடும் ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தியது இந்தியா அணி…!!

4 நாடுகள் விளையாடும் ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தியது இந்தியா அணி…!!

Default Image

நியூசிலாந்தில் 4 நாடுகள் விளையாடும் ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தியது இந்தியா அணி. இரு அணிகளும் விளையாடிய போட்டிகளில் 4-2 என்ற கோல் கணக்கில், இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் விவேக் பிரசாத்,வருண் குமார்,ஹர்ஜீத் சிங்,ராமன்தீப் சிங்  ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

Join our channel google news Youtube