அதிமுகவைச் சேர்ந்த 3 அணியினரும் கூட்டுக் கொள்ளையர்கள்: அன்புமணி

கோவை:தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதிக்க தயார் என சவால் விட்டுருந்தார்.மேலும் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றும் 98% மருத்துவ இடங்கள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு செல்லும் என்றும் பாமக எம்பி.அன்புமணி கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேறினால் 3 மாவட்டங்கள் பயன் பெறும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு திவாலாகிவிட்டது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த 3 அணியினரும் கூட்டுக் கொள்ளையர்கள் என அவர் தெரிவித்துள்ளார். 

author avatar
Castro Murugan

Leave a Comment