2 வயது குறைந்த அரசியல்வாதியை திருமணம் செய்த பிரபல நடிகை….!

2 வயது குறைந்த அரசியல்வாதியை திருமணம் செய்த பிரபல நடிகை….!

Default Image

பெங்களூர்: தன்னை விட 2 வயது குறைவான நபரை நடிகை ரம்யா பர்னா திருமணம் செய்துள்ளார்.

கன்னட நடிகையான ரம்யா பர்னா தமிழில் ‘மத்திய சென்னை’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், ஏராளமான கன்னடப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். 

இந்நிலையில், ஜனதா தளம் கட்சி பிரமுகர் அப்துல் என்பவரின் மகன் பகாத் அலிகானை அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணம் கடந்த மே மாதமே நடைபெற்றது. ஆனால், தற்போதுதான் நடிகை இதை வெளியே கூறியுள்ளார்.

தனது தாய் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது உடல்நிலை தேறிய பின் தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Join our channel google news Youtube