இலங்கை அணி 291/9 சுருண்டு பாலோ ஆன் ஆனது!

இலங்கை அணி 291/9 சுருண்டு பாலோ ஆன் ஆனது!

Default Image

கொழும்பு: காலே டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 79 ஓவர் முடிவில்  291/9, ரன்கள்எடுத்து முதல் தனது முதல் இன்னிங்ஸில்..பாலோ ஆன் ஆனது  ஸ்ரீலங்கா அணி.
இந்திய அணியில் மொகமது சமி 2 விக்கெட்களும் ,ஜெடஜா 3 விக்கெட்களும்,
மற்ற வீரர்கள் தலா ஒரு விக்கெட்களும் எடுத்துள்ளனர்.
Join our channel google news Youtube