வேட்பாளர் மோகனை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் வாக்கு சேகரிப்பு..!

ஓமலூர் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்களம் அவர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் அ. அமீர்கான் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்  மதச்சார்பற்ற கூட்டணி சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மோகன்குமார மங்களம் ஒமலூர் தொகுதியில் கைச்சின்னத்தில் போட்டி இடுகிறார். சேலம் பகுதி சிறு குரு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறைந்த பகுதி மத்திய மோடி அரசின் தவரான மேலாண்மை, பொருளாதார கொள்கை , பண மதிப்பிழப்பு , … Read more

#BREAKING: சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு.., இந்தியன் ஆயில் அறிவிப்பு..!

சிலிண்டர் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது சிலிண்டர் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதை தொடர்ந்து, சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை … Read more

#BREAKING: தமிழகத்தில் தொடர் உயர்வு… இன்று 2,500-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு.!

தமிழகத்தில் இன்று 2,579 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் 8,86,673 பேர் இதுவரை பாதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 5 நாட்களாக 2,000க்கு மேற்பட்ட பாதிப்பு எண்ணிக்கை வந்த நிலையில், இன்று மீண்டும் ஒரே நாளில் 2,579 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 969 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 8,86,673 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை … Read more

தமிழகத்தில் காவல் அதிகாரிகள் இடமாற்றம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழக காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம், மேற்கு மண்டல ஐ.ஜி. தினகரன் மற்றும் கோவை காவல் கண்காணிப்பாளர் அருள் அரசையும் இடமாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி ஜெயராம், தினகரனுக்கு பணியிடம் ஒதுக்கக்கூடாது என ஆணையிட்டுள்ளது. மேலும், புதிதாக மேற்கு மண்டல ஐஜியாக அமல்ராய், மத்திய மண்டல ஐஜியாக தீபக் எம்.தாமோதர் மற்றும் … Read more

காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை ஆதரித்து வாக்கு சேகரிப்பு..!

ஸ்ரீபெரம்பத்தூர் தொகுதி வேட்பாளர் செல்வபெருந்தகை ஆதரித்து  தமிழக தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் அ.அமீர்கான் வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதனால், அனைத்து கட்சியினரும் பம்பரம் போல சுழன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீபெரம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்வபெருந்தகை  ஆதரித்து கை சின்னத்தில் வாக்கு சேகரித்த தமிழக தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் அ.அமீர்கான் மற்றும் தேர்தல் குழு உறுப்பினர் LXA.சார்த்தோ RTI துறை மாநில தலைவர் வழக்கறிஞர் … Read more

ஹைதராபாத் அணியில் மிட்செல் மார்ஷ் விலகல்.. ஜேசன் ராய் ஒப்பந்தம்..!

மிட்செல் மார்ஷுக்கு மாற்றாக ஜேசன் ராய் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ளார். இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் வரும் 9-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக 8 அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இந்த வருட ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக மிட்செல் மார்ஷ் தெரிவித்தார். ஐபிஎல் போட்டி துவங்குவதற்கு முன் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் 2021-லிருந்து விலகியதால், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. … Read more

தளபதி விஜய்க்கு ஜோடியாகும் அபர்னா தாஸ்..??

நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் இன்று சன் டிவி அலுவலகத்தில் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இன்று நடந்த தளபதி 65 பூஜையில் நடிகை அபர்னா தாஸ் … Read more

நீங்கள் ‘லிப் சர்வீஸ்’ மட்டுமே செய்துள்ளீர்கள்…! கமலை ஆபாசமாக விமர்சித்த வானதி சீனிவாசன்…!

நடிகர் கமலஹாசன் இத்தனை நாட்கள் லிப் சர்வீஸ் மட்டுமே செய்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் வேட்பாளராக  களமிறங்கியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமலஹாசன் அவர்கள் போட்டியிடுகிறார். இருவரும் பிரச்சாரத்தின் போது மாறி, மாறி ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், ஒரு சில நாட்களுக்கு முன் கமல் வானதியை ‘துக்கடா அரசியல்வாதி’ என விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வானதி சீனிவாசன் பரப்புரையில் போது, நடிகர் கமலஹாசன் … Read more

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த ரஷ்யா..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மனிதர்கள் ஒருபுறம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் நிலையில், மறுபுறம் மனிதனிகளின்  செல்லப்பிராணிகளும், விலங்குகளும் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில்,  ரஷ்யாவிலிருந்து விலங்குகளுக்கான முதல் தடுப்பூசிபதிவு செய்யப்பட்டுள்ளது. ரோசல்கோனஜோர் என்ற அமைப்பு இன்று இது தொடர்பாக ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்த புதிய தடுப்பூசியின் பெயர் கார்னிவாக்-கோவ்(Carnivac-Cov). இது ரஷ்யாவின் விலங்கு ஆரோக்கியத்திற்கான மத்திய மையத்தால் உருவாக்கப்பட்டது. ஆரம்ப சோதனையில் பக்க விளைவுகள் எதுவும் காணப்படவில்லை எனவும், இந்த … Read more

ஜல்லிக்கட்டு நாயகன் மோடியா? உலகமகா நடிப்புடா சாமி – முக ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் 200 இல்ல, 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பரப்புரையில் தெரிவித்துள்ளார். தேனியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, முக ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இத்தனை நாட்களாக ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று தனக்குத்தானே விளம்பரம் தந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று பிரதமர் மோடி முன்பு பேசும்போது, உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான் என்கிறார், என்று கூறிய ஸ்டாலின், … Read more