காலாவதியான கமல்ஹாசனின் கார் இன்சூரன்ஸ்..? வைரலாகும் புகைப்படம் .!

இன்னும் சில மாதமே தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சார்பில் “அதிமுகவை நிராகரிக்கிறோம்” அதிமுக சார்பில் “வெற்றி நடை போடும் தமிழகம்” என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தற்போது “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவர் பிரச்சரத்திற்காக பயன்படுத்தி வரும் கார் இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படாமல் உள்ளதாக … Read more

மார்ச் மாதம் தேர்தல்..,சசிகலா வருகையால் மாற்றம் வராது – முதல்வர்

சசிகலா வெளியே வந்தாலும் அரசியலில் மாற்றம் இருக்காது என முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். திருச்சி திருவெறும்பூரில் அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா வெளியே வந்தாலும் அரசியலில் மாற்றம் இருக்காது என்றும் உட்கட்சி பூசல் என்பது அதிமுகவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எல்லா கட்சிகளிலும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மார்ச் மாதம் தேர்தல் தேதியை அறிவித்து விடுவார்கள் என்பதால் … Read more

இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை.!

5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். வளிமண்டல மேல் அடுக்கில் மேகக்கூட்டங்களின் சுழற்சி தீவிரமடைந்து வரும் காரணமாக ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவராக சுனீத் ஷர்மா நியமனம்.!

இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவராக சுனீத் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே வாரியத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சுனீத் சர்மாவை நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு (ஏ.சி.சி) ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த வினோத் குமார் யாதவின் பதவிக்காலம் இன்றுடன் டிசம்பர் 31 முடிவடைந்த நிலையில், புதிய தலைவராக சுனீத் சர்மாவை நியமனம் செய்யப்பட்டுள்ளது. சுனீத் சர்மா 1978ல் சிறப்பு வகுப்பு ரயில்வே பயிற்சி அதிகாரி, கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளராக இருந்தார். ஜி.எம். மெட்ரோ ரயில்வே … Read more

இதனை சுத்தம் செய்யும் போது நீங்கள் செய்யும் 4 தவறுகள் இவைதான்.!

பெண்களின் உறுப்புகளின் முக்கிய பகுதியான யோனி சுத்தம் செய்யும் போது நீங்கள் செய்யும் 4 தவறுகள் பற்றி காண்போம். யோனி பற்றி பேசுவது எந்த சூழல் இருந்தாலும் மிகவும் அமைதியாக செய்யப்படுகிறது. வெளிப்படையாக பேசினால், இது நிறைய குழப்பங்களுக்கும் தவறான புரிதலுக்கும் வழிவகுக்கிறது. இப்போது கூட பெரும்பாலான பெண்களுக்கு யோனி பகுதியை எவ்வாறு சுத்தம் செய்வது என்று தெரியவில்லை. நீங்கள் சோப்பைப் பயன்படுத்தலாமா.? ஆம், நீங்கள் லேசான, மணம் இல்லாத சோப்பைப் பயன்படுத்தலாம். வுல்வா பகுதியை சுத்தம் … Read more

அதிமுக ஹாட்ரிக் வெற்றிபெறும் -கடம்பூர் ராஜு..!

சமீபத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சியான பாஜக முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் என்று கூறிய நிலையில், இதற்கு அமைச்சர்கள் அவ்வப்போது பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் தேர்தலைப் பொருத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் … Read more

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2021 பிறந்தது.!

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2021 பிறந்தது – வான வேடிக்கைகளுடன் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்ற மக்கள். உலகிலேயே முதலாவது நாடாக நியூசிலாந்தில் இன்று மாலை சுமார் இந்திய நேரப்படி 4.20 க்கு 2021 புத்தாண்டு பிறந்தது. ஆக்லாந்தில் 2021 புத்தாண்டை மக்கள் வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர். இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் பொதுமக்கள் ஆடல், பாடல் என முழக்கங்களையிட்டு உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தற்போது நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2021 புத்தாண்டு பிறந்தது. … Read more

#BREAKING: மே 4 முதல் CBSE 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர்

சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதியை அறிவித்தார் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது, கொரோனா தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவி வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே, சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதி இன்று … Read more

#Facebook scam: இந்த வீடியோவில் இருப்பது நீங்களா? மோசடியில் சிக்காமல் உஷாராக இருங்கள்!

“அவ்வளவு அழகோ அவ்வளவு ஆபத்து இருக்கும்” என பெரியவர்கள் கூறுவார்கள். அதேபோலத்தான் சமூக வலைத்தளமும். எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுவந்தாலும், அதனை ஹேக்கர்கள் எளிதாக ஹேக் செய்து விடுகிறார்கள். அந்தவகையில், கடந்த சில நாட்களாக பேஸ்புக் மெசேன்ஜர் செயலி மூலம் நடக்கும் லிங்க் ஸ்கேம் பற்றி காணலாம். லிங்க் ஸ்கேம்: சைபர் பாதுகாப்பு நிறுவனமான சோபோஸ், புதிய வகையாக பேஸ்புக் மெசேன்ஜர் மூலம் மோசடி நடப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் நமது அல்லது நமது … Read more

திமுக அராஜக கட்சி., நோபல் பரிசு தந்தால், ஸ்டாலின் தகுதி பெறுவார் – முதல்வர்

திமுகவில் கருணாநிதி, முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என வாரிசு அரசியல் செய்கிறார்கள் என்று முதல்வர் பழனிசாமி குற்றசாட்டியுள்ளார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய முதல்வர், நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்தது திமுக. மக்களவை தேர்தலில் வென்று திமுக செய்ததென்ன?. பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிவிட்டது திமுக. பொய் பேசுவதற்கு நோபல் பரிசு தந்தால், ஸ்டாலின் தகுதி பெறுவார். … Read more