அமைதி அமர்க்களம் காட்டிய தல தோனி! பாதாளத்திலிருந்து மீண்ட சென்னை சீமையர்கள்!

கப்பல் மாலுமி போல் சென்னை அணியை சரிவிலிருந்து மீட்டார் தல தோனி சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது சென்னை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி உஷாராக பந்து வீச தீர்மானித்தது. சென்னை மைதானத்தின் ஆடுகளத்தை சரியாகப் புரிந்துகொண்ட அந்த அணி சரியாக பந்துவீச்சை தேர்வு செய்தது . பந்துவீச்சை தேர்வு செய்தது அவர்களுக்கு பலனளித்தது. ஒரு ரன் எடுப்பதற்குள் சென்னை அணி 2 விக்கெட்டுகளை … Read more

CSK VS RR: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திணறல் துவக்கம்.. மீண்டும் வேலையை காட்டும் சென்னை மைதானம்!

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையேயான போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி உஷாராக பந்து வீச தீர்மானித்தது. சென்னை மைதானத்தின் ஆடுகளத்தை சரியாகப் புரிந்துகொண்ட அந்த அணி சரியாக பந்துவீச்சை தேர்வு செய்தது . பந்துவீச்சை தேர்வு செய்தது அவர்களுக்கு பலனளித்தது. ஒரு ரன் எடுப்பதற்குள் சென்னை அணி … Read more

CSK VS RR: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச தேர்வு!

ராஜஸ்தான் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அணிகள்: ராஜஸ்தான் ராயல்ஸ்: அஜிங்கியா ரஹானே , ஜோஸ் பட்லர் (வி), சஞ்சு சாம்சன், ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி, கிருஷ்ணப்பா கவுதம், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் யூனட், ஷீயாஸ் கோபால், தவாள் குல்கர்னி சென்னை சூப்பர் கிங்ஸ் : ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், … Read more

பெர்ஸ்டோ அடித்த 114 ரன்னை கூட அடிக்கமுடியாமல் 113 ரன்னில் சுருண்ட பெங்களூரு அணி

பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய போட்டியில் ஹைதிராபாத் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தற்போது  கோலாகலமாக நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் கோலி தலைமையில் பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியை ஐதராபாத்தில் எதிர் கொண்டு வருகிறது. இதில் முதலில் ஆடிய ஐதராபாத் அணி ஆரம்பத்திலிருந்தே ருத்ர தாண்டவம் ஆட தொடங்கியது. பேர்ஸ்டோ மற்றும் வார்னர் ஆகிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். … Read more

பெங்களூரு பந்துவீச்சை சிதறடிக்கும் ஐதராபாத் தொடக்க வீரர்கள்!பைர்ஸ்டோவ் அதிரடி அரை சதம்

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத்  அணி வீரர் ஜானி பைர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார்.   இன்று நடைபெறும்  11-வது ஐபில் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்  அணி-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். சன் … Read more

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு:சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதீஷ் என்பவர் கோவை மாவட்டம் பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூரை சேர்ந்தவர் ஆவார்.இவரது மனைவி பெயர் வனிதா.சதிஷ்-வனிதா தம்பதியினருக்கு  இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் திப்பனூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25 ஆம் தேதி  வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை காணவில்லை … Read more

திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்

தற்போது எமி ஜாக்சன் கர்ப்பமாக உள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிடுள்ளார் எமி ஜாக்சன். நடிகை எமி ஜாக்சன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி  நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் தமிழில் “மதராசபட்டினம் ” திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்பு தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் வெளியான “2.0” திரைப்படத்தில் எமி ஜாக்சன் பெண் ரோபோவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இப்படம் வசூலில்  மாபெரும் சாதனை படைத்தது. ஏமி ஜாக்சனுக்கும் … Read more

SRHVSRCB:டாஸ் வென்ற விராட் கோலி பந்துவீச்சு தேர்வு!

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.  இன்று நடைபெறும்  11-வது ஐபில் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  அணி-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் … Read more

அடுத்தடுத்து இரண்டு ரோல்களில் தனுஷிற்கு குவிந்து வரும் வாய்ப்பு உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் தனுஷ் தற்போது பல்வேறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் தற்போது  பல்வேறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.அந்த வகையில் இவர் வட சென்னை,மாரி 2 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இதையடுத்து தற்போது வெற்றிமாறன் கூட்டணியில் “அசுரன்” படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடிகர் தனுஷ் அப்பா -மகன் என இரண்டு ரோலில் நடிக்கிறார்.இதனை கேட்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் … Read more

SRHVSRCB:இன்று ஹைதராபாத் -பெங்களூரு!தொடர் தோல்வி நெருக்கடியில் பெங்களூரு அணி

இன்று நடைபெறும் முதலாவது ஐபில் போட்டியில்  சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  அணி-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றது. 2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  11-வது ஐபில் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  அணி-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியை பொருத்தவரை இந்த அணியின் கேப்டனாக … Read more