125 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் கண்டுபிடிப்பு

125 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் கண்டுபிடிப்பு

(dinosaur) and Repenomamus (mammal) skeletons

சீனாவில் உள்ள லியோனிங் மாகாணத்தில் தாவரத்தை உண்ணும் டைனோசருடன் அதன் அளவை விட இரண்டு மடங்கு பெரிய பேட்ஜர் அளவுள்ள பாலூட்டி சண்டையிடப்பட்ட நிலையில் புதைப்படிவம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புதைபடிவமானது 125 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும் இது ரெபெனோமாமஸ் ரோபஸ்டஸ் எனப்படும் பாலூட்டியின் எச்சங்கள் மற்றும் சைட்டாகோசரஸ் எனப்படும் தாவரங்களை உண்ணும் டைனோசராகும்.

இரண்டு உயிரினங்களும் எரிமலை வெடிப்பின் போது இறந்திருக்கலாம், ஒருவேளை மண் சரிவுகளில் சிக்கி இருக்கலாம்.

-Brief News

Join our channel google news Youtube