1000 கோடி.! 10 திரைப்படங்கள்.! ஒன்றாக இணையும் பிரம்மாண்ட கூட்டணி.!

1000 கோடி.! 10 திரைப்படங்கள்.! ஒன்றாக இணையும் பிரம்மாண்ட கூட்டணி.!

Default Image

டி-சீரிஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து 10-க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்கின்றார்கள். 

இந்தியாவின் மிகப்பெரிய  திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களான டி-சீரிஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் ஒன்றாக இணைந்து 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை  தயாரிக்கவுள்ளனர்.

இந்த படங்களை தயாரிப்பதற்கு இரு நிறுவனகங்களும் சேர்ந்து சுமார் 1000-கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளனர். இதில், தமிழ் பிளாக்பஸ்டர் ஆக்ஷன் த்ரில்லர்களின் இந்தி ரீமேக்குகள், வாழ்க்கை வரலாறு திரைப்படம், த்ரில்லர், நகைச்சுவை திரைப்படம், காதல் திரைப்படம், மற்றும் அதிர்ச்சியூட்டும் உண்மை சம்பவங்கள் என 10 படங்களும் வெவ்வேறு கதைக்களத்தை கொண்டவை. இந்த திரைப்படங்கள் பெரிய பெட்ஜெட்  முதல், சிறிய பட்ஜெட் என வெவ்வேறு வகையில் எடுக்கப்படவுள்ளது.

Join our channel google news Youtube