கர்நாடக அமைச்சரின் தங்கை வீட்டில் 10 கிலோ தங்கத்தை பறிமுதல்….!

கர்நாடக அமைச்சரின் தங்கை வீட்டில் 10 கிலோ தங்கத்தை பறிமுதல்….!

Default Image

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவக்குமார் கடந்த இரு நாட்களாக வருமானவரித்துறை சோதனை செய்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக அவரது தங்கை பத்மாவதி வீட்டில் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றன.

Join our channel google news Youtube