வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம்…!!

வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம்…!!

Default Image

வீர,தீர செயலுக்கான அண்ணா பதக்கம் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் சண்முகத்திற்கு வழங்கப்பட உள்ளது.தாதர் விரைவு ரயிலில் ஏற முயன்றபோது  ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிய பயணியை மீட்டதற்காக விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Join our channel google news Youtube

உங்களுக்காக