'விஸ்வாசம்' படம் குறித்த புதிய தகவல்கள் இதோ

'விஸ்வாசம்' படம் குறித்த புதிய தகவல்கள் இதோ

Default Image

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ‘விசுவாசம்’ படம் குறித்த சில தகவல்களை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ தற்போது வெளியிட்டுள்ளார். அதன் படி அவர் கூறியது யாதெனில், “கடைசி 3 மாதங்கள் படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் தான் இருந்தோம், தற்போதும் அந்த வேலை தான் தொடர்கின்றது” என்றும், அந்த பணிகள் முடிந்த பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, அப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்” என்றும் கூறியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு அடுத்த வாரத்தில் இருந்து பதில் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Join our channel google news Youtube