விஜய்சேதுபதி படத்தில் இணையும் தமிழ் இசையின் நாயகர்கள்…!!

விஜய்சேதுபதி படத்தில் இணையும் தமிழ் இசையின் நாயகர்கள்…!!

Default Image

இசைஞானி இளையராஜா பத்ம விபூஷண் விருதை பெற்ற நிலையில் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா அண்மையில் ட்விட்டர் பக்கத்தில் அவர்களது புதிய படத்தை பற்றி பதிவு செய்துள்ளார். அதில் இளையராஜா , யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் சேர்ந்து முதல் முறையாக இசையமைக்க போவதாக கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் பெயர் ‘மாமனிதன்’ என்றும் இதை வை.எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இப்படத்தின் ஹீரோவாக விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குனர் சீனுராமசாமி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/thisisysr/status/956810684397793280

Join our channel google news Youtube