விக்கெட் கீப்பர் லிஸ்டில் தினேஷ்கார்த்திக்,சஹா டாப் !போணியாகாத பார்த்திவ்,ஜானி பேர்ஸ்டோ……

விக்கெட் கீப்பர் லிஸ்டில் தினேஷ்கார்த்திக்,சஹா டாப் !போணியாகாத பார்த்திவ்,ஜானி பேர்ஸ்டோ……

Default Image
இந்திய வீரர் பார்த்திவ் படேல் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ விலை போகவில்லை…..
ஐபிஎல் 2018 தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் மதியம் தொடங்கிய விக்கெட் கீப்பர்கள் சுற்றில் சஹாவை சன் ரைசர்ஸ் அணியும் தினேஷ் கார்த்திக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வாங்கியது.
Image result for dinesh karthik vs wriddhiman saha vs parthiv patel
விருத்திம்மான் சஹாவை சன் ரைசர்ஸ் அணி ரூ.5 கோடிக்கு வாங்கியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தினேஷ் கார்த்திக்கை ரூ.7.4 கோடிக்கு வாங்கியது.
மற்றொரு விக்கெட் கீப்பர் நமன் ஓஜாவின் அடிப்படை விலை ரூ.75 லட்சத்துக்கு ஒருவரும் ஏலம் கேட்கவில்லை. அதே போல் ஜானி பேர்ஸ்டோவும் விடப்பட்டார்.
Join our channel google news Youtube