ராஜஸ்தான் தேர்தல் தீவிர ஆலோசனையில் முதல்வர் வசுந்தர ராஜே…!

 

இன்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே அவர்கள் வருகிற சட்டமன்ற தேர்தல் ,வாக்குசாவடி,வார்டு பொறுப்பார்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகியவை தொடர்பாக தங்களது கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்ட ஊழியர்களிடம் ராஜஸ்தானில் உள்ள உதய்பூர்வாட்டி சட்டமன்றத் தொகுதியின் குடா கவுஜியில் அமைப்பு மற்றும் மாநிலத்துடன் தொடர்புடைய முக்கியமான விஷயங்களைக் கலந்துரையாடினார்.

Leave a Comment