'மெர்சல்' 100வது நாள்-ரசிகர்களுக்கு நன்றி கூறும் தயாரிப்பு நிறுவனம்

'மெர்சல்' 100வது நாள்-ரசிகர்களுக்கு நன்றி கூறும் தயாரிப்பு நிறுவனம்

Default Image

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்த மெர்சல் படம் சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியாகி பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்றது. பல சர்ச்சைகளில் சிக்கினாலும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இந்நிலையில், இப்படம் 100வது நாளினை எட்டியுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து, இந்த படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஹேமா ருக்மணி ட்விட்டரில் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதோ அவருடைய ட்விட்டர் பதிவு
https://twitter.com/Hemarukmani1/status/956232079859167232
 

Join our channel google news Youtube

உங்களுக்காக