மெர்சல் ஸ்டைலில் ஹர்பஜன் சிங் செய்த செயல்…??

மெர்சல் ஸ்டைலில் ஹர்பஜன் சிங் செய்த செயல்…??

Default Image

விஜய்யின் மெர்சல் படம் மக்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே.அதிலும் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் பெரிய அளவில் பிரபலம் ஆனது. தற்போது சி.எஸ்.கேவிற்கு ஏலத்தில் வந்த ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அதை பற்றி பதிவு செய்துள்ளார். அதில், அவர் மெர்சலில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் வரியை குறிப்பிட்டுள்ளாராம்.
https://twitter.com/harbhajan_singh/status/957142857290153984

Join our channel google news Youtube