'மெர்சல்' படத்திற்கு மீண்டும் கிடைத்த கௌரவம்.., நடந்தது என்ன…??

'மெர்சல்' படத்திற்கு மீண்டும் கிடைத்த கௌரவம்.., நடந்தது என்ன…??

Default Image

இப்படம் வெளியாகும் முன்பே பல இணையதள சாதனைகள் செய்து வந்த ‘மெர்சல்’ படம் 2017 இறுதியில் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக பல சிறப்புகள் இப்படத்திற்கு அமைந்தது. இதில் ஆளப்போறான் தமிழ்ன் பாடல் மிக முக்கியமானது. தற்போது மீண்டும் ஒரு பெருமை இப்படத்திற்கு கிடைத்துள்ளது. நார்வே நாட்டில் நடந்து வரும் தமிழ் படங்களுக்கான திரைவிழாவில் விருதுகள் கிடைத்துள்ளது. அதன் படி, மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக பாடலாசிரியர் விவேக்கிற்கு விருது கிடைத்துள்ளது. மேலும் நீதானே பாடலுக்காக ஸ்ரேயா கோசலுக்கு சிறந்த பாடகிக்கான விருது கிடைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Join our channel google news Youtube