மதுரையில் போலியோ சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு அளிக்கும் நிகழ்வை துவங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ ….!!

மதுரையில் போலியோ சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு அளிக்கும் நிகழ்வை துவங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ ….!!

Default Image

இன்று காலை சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து அளித்து துவங்கி வைத்தார் .
இதன் ஒருபடியாக மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வீரராகவ ராவ் அவர்களும் முனிச்சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு வழங்கினார்கள்.

Join our channel google news Youtube