மதுரையில் நடந்த அரசியல் கட்சியின் இரத்ததான முகாம்…

மதுரையில் நடந்த அரசியல் கட்சியின் இரத்ததான முகாம்…

Default Image

மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும்  இராஜாஜி அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்த தான முகாமை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு. ஜவாஹிருல்லாஹ் தொடங்கி வைத்தார்.

Join our channel google news Youtube