பிரபல பாடகியின் உயிரை பறித்த கார் விபத்து….!!!

பிரபல பாடகியின் உயிரை பறித்த கார் விபத்து….!!!

Default Image

இன்றைய உலகில் வளர்ந்து வரும் நாகரீகம் பல உயிர்களை பறித்துவிடுகிறது. பாடகி ஷிவானி பாடியா இவர் டெல்லியை சேர்ந்த பிரபலமான பாடகி. இவர் ஆக்ராவில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது கணவருடன் சென்றுள்ளார்.

இந்நிலையில், வர காரில் சென்றுகொண்டிருக்கும் பொது அவருக்கு முன் சென்ற காரை ஓவெர்ட்டாக் செய்யும் போது, இவரது கார் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக அருகில் உள்ள சுவரில் இடித்தது. உடனடியாக இவர்கள் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் பாடகி ஷிவானி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Join our channel google news Youtube